உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலை வாய்ப்பு மோசடி எச்சரிக்கை

வேலை வாய்ப்பு மோசடி எச்சரிக்கை

சமூக வலைதளங்கள், செய்தித்தாள்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.சந்தேகத்திற்கிடமான செயல்பாடு ஏதேனும் இருந்தால் சைபர் கிரைம் இணையவெளியில் cybercrime.gov.inபுகாரளிக்கவும் அல்லது அழைக்கவும் 1930 ☎ என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி