உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சென்னையில் முதல் வழக்கு பதிவு

புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சென்னையில் முதல் வழக்கு பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் சென்னையில் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்ததாக போலீசில் புகார் கூறப்பட்டது. இப்புகாரை பதிவு செய்த போலீசார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டமான பி.என்.எஸ்.எனப்படும் பாரதிய நியாய சன்ஹிதா-2023 சட்டத்தின் கீ்ழ் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kulandai kannan
ஜூலை 02, 2024 08:33

முதல் வழக்கே கிளுகிளுப்புதான்.


Kesavan
ஜூலை 02, 2024 05:09

நம்பற மாதிரி பொய் சொல்


subramanian
ஜூலை 01, 2024 20:44

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. திமுக ஆட்சியில் தான் அதிகம்.


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 01, 2024 20:41

மாற்றப்பட்ட புதிய சட்டங்களை முதல் நாளிலேயே உள்வாங்கிக் கொண்டு விட்டதா தமிழக ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை? நெம்பர் 1 ஆயிடுவாங்க போலயே.


Shankar
ஜூலை 01, 2024 20:04

நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்கள் மற்றும் தவறான வேலைகளுக்கும் தமிழகம் தான் முதலிடமோ?


Kundalakesi
ஜூலை 01, 2024 23:36

எந்த கொம்பனுமே குறை சொல்ல முடியாத ஆட்சி


J.Isaac
ஜூலை 02, 2024 12:11

திறமையில்லாதவன் தான் அடுத்தவன் குறை சொல்லி கொண்டே இருப்பான்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ