உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுதந்திர தினம்:கவலை வேண்டாம், ஸ்பெஷல் பஸ் இருக்கு

சுதந்திர தினம்:கவலை வேண்டாம், ஸ்பெஷல் பஸ் இருக்கு

சுதந்திர தினம், தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள்; கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் 14ம் தேதி 470 பஸ்கள், 16 மற்றும் 17 தேதிகளில் 365 பஸ்கள் இயக்கப்படும் கோயம்பேட்டில் இருந்து புதன்கிழமை 79 பஸ்கள், 16 மற்றும் 17 தேதிகளில் 65 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 12, 2024 22:16

ஸ்பெஷல் பஸ் என்றால் தள்ளுமாடல் பஸ், தண்ணீர் ஒழுகும் பஸ், கூரை இல்லாத, படிக்கட்டுகள் இல்லாத பஸ், உட்காருவதற்கு சீட் இல்லாத பஸ் என்று பலவகை ஸ்பெஷல் பஸ் தமிழகத்தில் உள்ளது.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ