உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.டி.ஐ., விண்ணப்பிக்க அவகாசம்

ஐ.டி.ஐ., விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்களில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூன் 28ல் நிறைவடைந்தது. எனினும், மாணவர்களின் நலன் கருதி, 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, வரும், 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுஇருந்தது. தற்போது ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை