உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மதிப்பெண் எடுத்தும் கம்பம் மாணவன் தற்கொலை

அதிக மதிப்பெண் எடுத்தும் கம்பம் மாணவன் தற்கொலை

பிளஸ் 2 அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் கம்பம் மாணவன் தற்கொலைகம்பம் மணி நகரத்தில் வசிக்கும் கண்ணன் மகன் ஜெயவர்மன் 17 , பிளஸ் 2 அரசு பொது தேர்வில் 600 க்கு 494 மதிப்பெண்கள் எடுத்தும், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Veeraputhiran Balasubramoniam
மே 11, 2024 12:51

அரசியல் செய்ய பயன் படலாம்


K.Balasubramanian
மே 10, 2024 23:44

அரசு , நீட் தேர்வை ஒழிக்க முயல்வது போன்று , / / வகுப்பு தேர்வுகளையும் ஒழிக்க , லக்ஷம் கையெழுத்து பெற்று , அனைத்து தேர்வுகளையும் ஒழித்து விட்டு , இந்த மாணவன் பெயரில் கோடியில் நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும் இதன் மூலம் கொஞ்சம் கொள்ளை பணமும் குடும்பத்துக்கு வரும் வாழ்க ஊழல்


Natchimuthu Chithiraisamy
மே 10, 2024 12:31

... தான் பாஸ் என நினைத்து விட்டான்


Ramesh Sargam
மே 09, 2024 20:20

எதற்காக தற்கொலை செய்துகொண்டான் போன்ற விவரங்கள் கொடுத்திருக்கவேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை