உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு அமல் மாணிக்கம் தாகூர் எம்.பி., பேட்டி

காங்., ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு அமல் மாணிக்கம் தாகூர் எம்.பி., பேட்டி

முன்பு லோக்சபா கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் பேசும்போது, எவ்வாறு மைக் துண்டிக்கப் பட்டதோ அதேபோல், தற்போதைய லோக்சபா கூட்டத்தொடரிலும் மைக் துண்டிக்கப்படுகிறது. இந்த கலாசாரத்தை நிறுத்த வேண்டும். பூரண மதுவிலக்கு என்பது மாநிலத்தின் வருவாயை பொறுத்ததே. 1967க்கு முன் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், பூரண மதுவிலக்கு இருந்தது. தற்போது காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில், பூரண மதுவிலக்கு செயல்படுத்தப்படுகிறது.மாணிக்கம் தாகூர்காங்கிரஸ் எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arul Narayanan
ஜூன் 30, 2024 16:37

தெலங்கானாவில் மது விலக்கா? எந்தக் காலத்தில்? இந்த லட்சணத்தில் தான் இவர் தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர். யாரும் இவருக்கு வாங்கி கொடுக்கவில்லையோ?


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி