வாசகர்கள் கருத்துகள் ( 17 )
கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டணி என்ற பெயரில், திமுக விடம் சில சீட்டும், பல கோடி நோட்டும் பெற்றவர்கள். அவர்களின் பாயாச ருசி, தனி ருசிதான். எனவே அனுபவம் பேசுகிறது.
எமக்கே பாயாசமா... எஸ்கே.....ப்.
உலக வரலாற்றில் மிக அதிக கொலைகளை நடத்தியது கம்மிகள்தான்.
ஸ்டாலினின் அந்த பாயாசம் உங்கெலுக்கெல்லாம் ரொம்ப இனிக்கும்… தேர்தலுக்கு பெரிய நன்கொடை பெறலாம் அதான் உங்களுடைய எதிர்பார்ப்பு
திமுக பாயசத்த தான் ...
Will CPI or CPM have the guts to contest alone. The day it happens, they will be completely exposed. Iam sure they will not retain deposit any where if they contest alone and may not have more than 2 percent votes in most constituencies. Jayalalithaa went alone and exposed these parties that punch way above their real strength
பாயசம் சுவையானது தான் ஆனால் தீம்க என்பது ஒரு விஷம் கலந்த பாயசம். அதை நீங்களே பலமுறை ஒத்துக்கொண்டு உள்ளீர்கள் உதாரணம் பரந்தூர் பிஜேபி எதிர்ப்பு என்ற ஒன்றுக்காக மோசமான இன்னொரு தீமையை ஏற்க முடியுமா?
முதலில் சாம்சங் விவகாரத்தை முடிங்க. இல்லையென்றால் அந்த கம்பனி வேறு மாநிலத்திற்கு சென்று விடும். பின்னர் அயல் நாட்டு தொழில் முதலீடுகளுக்கு சங்கு தான். எப்படி ஆமை புகுந்த வீடு உருப்படாதோ, கம்யூனிஸ்ட் புகுந்த கம்பனி உருப்படாது.
நீங்க குலுக்கு....குலுக்கு–னு...குலுக்கிகிட்டேயிருங்க...
கம்யூனிஸ்டுகளால் யாருக்கும் ஒரு பயனுமில்லை. தானும் வாழமாட்டான் அடுத்தவனையும் வாழ விட மாட்டான்.