உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தி சில வரிகளில்

செய்தி சில வரிகளில்

நடப்பாண்டு மே மாதம் சீசன் துவங்கியதில் இருந்து, தமிழக காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைக்கிறது. அதன்படி, தினமும் சராசரியாக, 8 - 9 கோடி யூனிட்கள் கிடைத்தன. இந்த சீசனில் அதிக அளவாக, ஜூன், 26ல், 10.51 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது. நேற்றுமுன்தினம் அதைவிட அதிக அளவாக, 10.95 கோடி யூனிட் கிடைத்துள்ளது. கடந்த, 2022 ஜூலை 9ல், 12.02 கோடி யூனிட் கிடைத்தது. இதுவே, இதுவரை காற்றாலை மின்சாரம் கிடைத்ததில் அதிக அளவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்