உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

தமிழக கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இசைப் பள்ளிகள், இசைக் கல்லுாரிகள், கவின்கலைக் கல்லுாரிகள், சிற்பக் கல்லுாரி ஆகியவற்றில் உள்ள பட்டப்படிப்பு, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. கல்லுாரிகள், கல்வித்தகுதி, பாடப்பிரிவுகள், நுழைவுத் தேர்வுகள் குறித்த விபரங்கள், www.artandculture.tn.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ளன. இந்த இணையதளத்தில், விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்