மேலும் செய்திகள்
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
26 minutes ago
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்
33 minutes ago
கோவிலுக்கு எதிராக வாதாட அரசு பணமா?
5 hour(s) ago | 3
சென்னை:“அரசு அறிவித்த பல திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன,” என, பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் தெரிவித்தார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:சேலம் மேற்கு தொகுதியில், 850 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது; இடமும் தேர்வானது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் பணி துவக்கப்படவில்லைசேலம் மஹாத்மா காந்தி விளையாட்டரங்கில், சிறிது மழை பெய்தாலும் விளையாட முடியாது. அதை, 25 கோடி ரூபாயில் சீரமைக்க, இடம் தேர்வு செய்யப்பட்டு அதுவும் நிலுவையில் உள்ளதுஒவ்வொரு தொகுதியிலும், 3 கோடி ரூபாயில் விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை'நம்ம ஊர் விளையாட்டு திடல்' திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இவற்றை எல்லாம் செயல்படுத்த வேண்டும்சிறப்பு திட்ட செயலாக்க துறை வழியே செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க, குழுவில் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற வேண்டும்சேலம் சுற்றுச்சாலை அமைத்து தர வேண்டும்; சேலம் மாநகராட்சிக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
26 minutes ago
33 minutes ago
5 hour(s) ago | 3