உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் நுகர்வு மீண்டும் உச்சம்

மின் நுகர்வு மீண்டும் உச்சம்

சென்னை:கடும் வெயிலால் மின் நுகர்வு இம்மாதம் 2ம் தேதி, 43.01 கோடி யூனிட்களாக அதிகரித்தது. நேற்று முன்தினம், எப்போதும் இல்லாத வகையில் மின் நுகர்வு, 43.58 கோடி யூனிட்களாக உயர்ந்தது. அன்று மதியம் 2:30 மணி முதல், 3:00 மணி அளவில் மின் தேவையும், 19,413 மெகா வாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மின் நுகர்வு, 57 லட்சம் யூனிட்கள் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை