மேலும் செய்திகள்
கும்பமேளா கோலாகலம்; படங்களை வெளியிட்டது நாசா!
27-Jan-2025
சென்னை,: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், மஹா கும்பமேளா நடந்து வருகிறது. தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சகோதரர் சுதீஷ் குடும்பத்தினர் ஆகியோருடன் பிரயாக்ராஜ் சென்றார். திரிவேணி சங்கமத்தில் பிரேமலதா குடும்பத்தினருடன் புனித நீராடிய படங்களை, தே.மு.தி.க.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
27-Jan-2025