உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதிரியார் சர்ச்சை பேச்சு; இந்து முன்னணி போலீசில் புகார்

பாதிரியார் சர்ச்சை பேச்சு; இந்து முன்னணி போலீசில் புகார்

கோவை:இந்து மதத்தை தரம் தாழ்த்தி விமர்சித்ததாக பாதரியாரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து மதத்தை தரம் தாழ்த்தி விமர்சித்து பிரசாரம் செய்ததாக இந்து முன்னணியினர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பாதிரியார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை