வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர் இந்த கட்சியின் கோமாளி பபூன் என்றே பெயர் திடீரென்று குளங்களில் தண்ணிர் ஆவியாகப்போவதை தடுக்க தெர்மாகூல் தகடுகளை போடலாம் என்பார் தான் சொல்வதை கட்சியாளர்கள் கேட்கவில்லை என்றால் ரத்தம் கக்கி சாவார்கள் என்பார் இவைகளை கூறிவிட்டு இதெல்லாம் தமாஷ் என்பார் இவர் ஓர் அரசியல் கோமாளி இவரை விட்டு விடுங்கள் பொருட்படுத்தாதீர்கள்
தேவையில்லாத வேலை இது ஏற்கனவே அதிமுக மூன்றாக பிரிந்து நாசமாகி உள்ளது இவரை போன்ற தேவையற்ற அரசியல் தலைவர்களுக்கு ஒட்டு போட்டு நாம் தான் ஏமாந்தோம்
வீடியோ பரவிடுச்சு அதெல்லாம் நீக்கிவிட்டால் யாருக்கும் தெரியாமல் போகாது அதுதான் சோசியல் மீடியா-வின் சக்தி
செல்லூர் ராஜுக்கு ராகுல் காந்திக்கும் ராஜிவ் காந்திக்கும் வேற்றுமை தெரியவில்லை விட்டு விடுங்கள்
ஆக அய்யா தெர்மோகோல் புகழ் தெர்மோகோலை ராகுல் பக்கம் போடுகிறாரு போல காங்கிரஸ் மக்க ஜாக்கிரதை
ஏற்கனவே சர்வாதிகாரிக்கு ராத்தூக்கம் பத்தலியாம் இவரு இன்னும் கெளப்பி விடுதாரு
மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
2 hour(s) ago
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: அதிர்ஷ்டம் வந்தது
2 hour(s) ago
அரசு பஸ்களில் தமிழகம் பெயர் தவிர்க்கப்பட்டது ஏன்: சீமான் கேள்வி
4 hour(s) ago | 7
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
4 hour(s) ago | 1
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 21