உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-19 பயணிக்கும் நேரத்தில்...

ரம்ஜான் சிந்தனைகள்-19 பயணிக்கும் நேரத்தில்...

நபிகள் நாயகத்திற்கு சேவகராக இருந்தவர் அனஸ் பின் மாலிக். இவர் கூறுவதாவது:'நாங்கள் ரம்ஜான் மாதத்தில் அண்ணலாருடன் பயணம் செய்வோம். அப்போது சிலர் நோன்பு நோற்பார்கள். சிலர் நோற்க மாட்டார்கள். நோன்பு நோற்காதவர்களை நோன்பாளிகள் குறை சொல்வதில்லை. நோன்பு நோற்காதவர்களும் நோற்பவர்களைக் குறை சொல்வதில்லை' என்கிறார். பயணி நோன்பு நோற்காமலிருக்க குர்ஆனில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது சுலபமாக நோன்பு நோற்க முடிந்தவர் அவ்வாறு செய்வதே நல்லதாகும். எனவே சிரமப்படுபவர் நோன்பு நோற்காமல் இருப்பதே நல்லது. எவரும் எவரையும் குறை சொல்லக்கூடாது.இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை