வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சுதந்திரம் அடைந்தது 1947 இல் . இன்னும் 1860 ஆண்டு சட்டம் தேவை என்று கூறுபவர்களை பார்த்து மக்களே நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
இப்போது உள்ள சட்டத்தில் ஓட்டைகளை பயன்படுத்தி வெளியே வந்து விடுகிறார்கள். இனிமேல் அது முடியாது அதனால் உடனே கதறுகிறார்கள
குடும்ப சமுதாய மாநில சட்ட பிரச்சினைகளை உரிய காலத்தில் தீர்த்து அவரவர் வேலையை நாட்டுக்கு ஆக்கபூர்வ பங்களிப்பாக்குவதே சீர்மிகு தேச நிர்வாக மாண்பு. இதெல்லாம் அவர்களுக்கு சிறுபிள்ளைத்தனமான பெயர்மாற்ற இந்தி திணிப்பை விட முக்கியமில்லை.
இவரு சொல்றத கேக்க தான் அங்க ஆட்சி நடக்குது.....
மத்திய அரசு உடனடியாக சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். திமுக எதிர்க்கிறது என்றால் அது நல்ல தேவையான சட்டம் தான். விரைவில் நிறைவேற்றட்டும்
ஆதாயம் இல்லாமல் எலி உடைஇன்றி போகாது என்பர். அதுதான் இது....
அதெல்லாம் சரி சுடாலின். ஜாபர் சாதிக் விஷயம் என்ன ஆச்சு? சம்பந்தம் இல்லாம பேசற?
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6