வாசகர்கள் கருத்துகள் ( 7 )
TN police is afraid of everyone especially when someone carries ruling Dravidian Party or their alliance parties flag . Even a panchayat councilor could abuse any police person in public . Thanks to Sailandra Babu DGP who made police force as Gandhian force but in uniform
அதேமாதிரி எந்த வாகனம் பம்பர் / மற்றும் கருப்பு சூரியத்தடுப்பு ஸ்டிக்கர் இருந்தாலும் தயவு தாட்சிண்யம் பாராமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் . சாலைகளில் பல வாகனங்கள் இப்படி ஓடுகின்றன . போலீசும் பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறது , சாதாரண மனிதனைத்தான் போலீஸ் பிடிக்கிறது .
சிலுவை , பிறை, 786 ஸ்டிக்கர் ஒட்டினால் எந்த போலீசும் கோர்ட்டும் கண்டுகொள்ளாது ..பெர்மிஷன் கிராண்டெட் ...
பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே "அஞ்சாமல்" படுத்தவர் யாரு நம்ம கலைஞர் அய்யா பாரு இப்படி எல்லாவற்றுக்கும் (ஒன்லி கெட்டதுக்கு மட்டும்) உதாரணமாக விளங்கியவரை பார்த்தாவது திருந்துங்க மக்களே!
TNEB, CONSUMER, LAWYER, ARMY, POLICE, PRESS இப்படி ஏகத்துக்கும் ஒட்டிக்கிட்டு போறாங்க. போதாகுறைக்கு, அரசியல் கட்சி கொடியுடன், அதிவேகம் மற்றும் அதிக சத்தத்துடன் கூடிய ஹாரன் வேறு. இதையெல்லாம் மட்டும் ஏன் கண்டுக்கறதே இல்ல ?
இன்னும் மூன்று சக்கர மிதிவண்டியில் மற்றும் இரண்டு சக்கர சைக்கிளில் தான் ஸ்டிக்கர் ஒட்டாமல் உள்ளனர். இப்படி நடப்பது வெட்கக்கேடு.. நிறைய வண்டிகளின் முகப்பரப்பில் கட்சிக் கொடிகளை வைத்து மறைமுக மிரட்டல் விடுக்கின்றனர். இதற்கும் தீர்வு காணவேண்டும்
என்ன வேணும்னா வொட்டிக்கங்க ஆனா வண்டி முன்னால பின்னால ஒரு குடும்பக்கட்சிக்கொடி ..அது இருந்தா ஒரு கொம்பனும் ஒன்னும் அசைக்க முடியாது
மேலும் செய்திகள்
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
1 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
5 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
7 hour(s) ago | 2
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
7 hour(s) ago | 3