உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 660 கூடுதல் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு

660 கூடுதல் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் 2,222 BRT ,BT Asst பணியிடங்களை நிரப்ப TRB நியமனத்தேர்வை நடத்தி முடித்த நிலையில் ,கடந்த 25-10-23 அன்று 360 கூடுதல் பணியிடங்களை வெளியிடப்பட்டது. அதே போல் இன்று மே 17 மேலும் 610 கூடுதல் பணியிடங்களை சேர்த்து வெளியிடப்பட்டது. மொத்தம் 3192 BRT,/BT,Asst பணியிடங்களை TRB நடத்தி முடித்து நியமனத் தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்ப உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Human
மே 18, 2024 14:14

இது போதாது கடந்த பத்து ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் பணியமர்த்தப்படவில்லை எனவே ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் கூடுதலாக்கப்பட வேண்டும் மேலும் தேர்வு முடிவுகள் மிகவிரைவில் வெளியிடவேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை