உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் இன்று...

சட்டசபையில் இன்று...

சட்டசபையில் இன்று காலை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, தொழில்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், தியாகராஜன், ராஜா ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.மாலையில், காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். நாளை முதல்வர் பதிலுரை அளிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை