மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 53
கோவையில் தாயை பிரிந்த கருஞ்சிறுத்தைக்குட்டி உயிரிழந்த சோகம்
7 hour(s) ago | 1
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
10 hour(s) ago | 3
சென்னை:இந்தியாவில் இருந்து கத்தார் செல்லும் சுற்றுலா பயணியர், யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் யு.பி.ஐ., எனப்படும், பணப்பரிமாற்ற முறை செயல்பாட்டில் உள்ளது. இதன் வாயிலாக, மொபைல் போன் எண், க்யூ.ஆர்., கோடு என, பலவகைகளில் பணம் செலுத்தவும், பெறவும் முடியும். நேபாளம், இலங்கை, மொரீஷியஸ், சிங்கப்பூர், பிரான்ஸ், பூடான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில், யு.பி.ஐ., முறை அமலில் உள்ளது. அதேநேரம், இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடாக கத்தார் உள்ளது. அங்கு தற்போது, யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 'கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் வாயிலாக கத்தாரில் பணம் செலுத்த முடியும்' என, தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின் துணைத் தலைவர் அனுபவ் சர்மா தெரிவித்துள்ளார்.
4 hour(s) ago | 53
7 hour(s) ago | 1
10 hour(s) ago | 3