உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்? அண்ணாமலை கேள்வி

அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்? அண்ணாமலை கேள்வி

தூத்துக்குடி: 'தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களின் பேரக்குழந்தைகள் அனைவரும் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நியாயம் பொதுமக்களுக்கு ஒரு நியாயமா?' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில், அண்ணாமலை கூறியதாவது: மும்மொழி கொள்கை தொடர்பாக அமைச்சர் மகேஷ் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார். சி.பி.எஸ்.இ, பள்ளியில் மாணவர்கள் மும்மொழிகள் படித்து கொண்டு இருக்கிறார்கள். 30 லட்சம் குழந்தைகள் மும்மொழி படிக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rrrc0uv5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மெட்ரிக் பள்ளியில் மும்மொழி படிப்பதை அமைச்சர் மகேஷ் சொல்லவில்லை. தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஸ் சொல்ல வேண்டும். நாங்கள் சொல்லும் ரூ.30 லட்சம் கணக்கை தாண்டிவிடும்.தி.மு.க., அரசு டாஸ்மாக் மது விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2026ம் ஆண்டு தேர்தலுக்காக மதுபான ஆலை மூலம் பணத்தை சம்பாதித்து எல்லா தொகுதியிலும் பதுக்கி வருகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.மும்மொழி கொள்கையை அறிவு உடையவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என அமைச்சர் தியாகராஜன் கூறியதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில்: அமைச்சர் தியாகராஜனின் மகன் எங்கு படிக்கிறார். ஒரு அமைச்சர் அறிவுள்ளவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியதற்காக நான் கேட்க விரும்புகிறேன்.உங்களது மகன் இந்திய குடிமகனா? அமெரிக்க குடிமகனா என்பதற்கு பதில் சொல்லி விட்டு பேசுங்கள். உங்களது மகன் மூன்று மொழி சொல்லி கொடுக்கும் பள்ளியில் படிக்கிறார் என்றால் உங்களுக்கு அறிவில்லை என்று தானே அர்த்தம். தமிழகத்தை பொறுத்தவரை எல்லா அமைச்சர்களின் மகன், பேரக் குழந்தைகள் எல்லோரும் மும்மொழி தான் படிக்கின்றனர்.எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாராவது ஒருத்தர் பத்திரிகையாளர் சந்திப்பில், என் குழந்தை இரண்டு மொழியில் தான் படிக்கின்றனர் என்று தைரியமாக பேசுவார்களா? யாரும் பேச மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயம். இதனால் தான் நாங்கள் சம கல்வியை கேட்கிறோம். டாஸ்மாக் போல தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை திவால் ஆகி இருக்கிறது. தமிழகத்தில் ஆங்கில மொழியில் அதிகம் பேர் படிக்கிறார்கள். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் குறைந்து இருக்கிறது.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Matt P
மார் 24, 2025 23:56

அமைச்சர்களின் பேரன் பேரத்திகள் என்றால் ....அமைச்சரவையில் எல்லோரும் வயசானவங்க தான் என்றாகிறது. ..முதலமைச்சர் குடும்பத்திலுள்ள பொய்யா மொழி மகேஷ், உதயநிதி தவிர்த்து. மக்களே சிந்தியுங்கள் இப்படியெல்லாம் ஒரு ஆட்சி தேவையா என்று. சுயநலத்தில் பொது நலம் காணும் ஆட்சி. பொது நலத்தில் சுய நலம் பெறும் ஆட்சி.


Krishnamurthy Venkatesan
மார் 14, 2025 12:55

அண்ணா யூனிவர்சிட்டி பாலியல் வழக்கு, தமிழ்நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் நடமாட்டங்கள், இருமொழி மும்மொழி arguments, பெரியார் பற்றிய பேச்சுக்கள், NEP அண்ட் SEP கல்வி பற்றிய arguments, டாஸ்மாக் raid , மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில MP க்களின் பாராளுமன்ற விவாதம், ரூ மற்றும் ₹ arguments, இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அதற்கு முன் நடந்த சம்பவங்களை மக்கள் மறக்கும்படி செய்கின்றன. எதிர்க்கட்சிகளும் புதிய புதிய குற்ற சாட்டுக்களோடு வருகின்றனவே தவிர ஏற்கனவே நடந்தவற்றிற்கு எந்த ஒரு தீர்வையும் காணவில்லை. என்னதான் அரசியல் உலகில் நடக்கிறது என்று தெரியவில்லை.


Jegaveeran
மார் 12, 2025 22:03

அண்ணாமலை சார், நீங்க கேட்ட கேள்வி சரிதான், எல்லா மத்திய அமைச்சர்களின் பிள்ளைகளும் வெளிநாடுகளிலும், அல்லது இந்தியாவில் அதிக பட்ச வசதி உள்ள பள்ளிக்கூடங்களில்தான் படிக்கிறார்கள். ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அமைச்சர்களின் பிள்ளைகளும் அவர்களின் வசதிக்கு ஏற்றார் போல் படிக்கிறார்கள். இந்த நாட்டில் ஏற்ற தாழ்வு இல்லையா? என்ன? ஏழை பணக்காரணம் எல்லாம் தான் இருக்கிறோம். என் பிள்ளை அரசு பள்ளியில் படிக்கிறான். உங்கள் பிள்ளை ஏன் அரசு பள்ளியில் படிக்கவில்லை. உங்க வசதிக்கு நீங்க எங்கு வேண்டுமானாலும் படிக்க வைக்கலாம் அதை போய் நான் அண்ணாமலை சார் உங்கள் பிள்ளைகள் ஏன் அரசு பள்ளியில் படிக்க வில்லை என்று கேட்டால் என்னை விட அறிவில்லாதன் இருக்க முடியுமா என்ன-? இந்தியாவில் கல்வி நிலையம் என்று ஒன்று இருக்க வேண்டும் அது அரசாங்கத்திடம் மட்டும் தான் இருக்க வேண்டும். யார் பிள்ளையும் படிக்க வேண்டும் என்றாலும் அதில்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்க வேண்டும். அதை இந்த அரசியல் வாதிகள், ஏன் உங்களால் உருவாக்க முடியுமா? காரில் போகும் பணக்காரனை பார்த்து சைக்கிளிலும் போகும் எந்த ஏழையும், நாள் சைக்கிளில் போகிறேன் நீ ஏன் காரில் போகிறாய் என்று எந்த ஏழையும் கேட்க மாட்டான். அவனுக்கு தெரியும் ஏற்றத்தாழ்வு இந்த நாட்டில் உள்ளது.


சோழநாடன்
மார் 12, 2025 21:30

மந்திரி பேரன், பேத்தியை அவர் பெற்றெடுக்கமுடியாது. அவர் மகனே, மகளோதான் பெற்றெடுப்பார்கள். அந்தக் குழந்தை எங்கே படிக்கவேண்டும் என்பது பெற்றோர் ஆசை. அதற்கும் மந்திரிக்கும் என்ன சம்பந்தம்? மந்திரிகூட தான் பிள்ளை என்ன படிக்கவேண்டும் என்பதைப் பிள்ளையிடம் வலியுறுத்த முடியாது. இந்த உண்மைகூட தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறாய். எல்லாம் எங்கள் தலையெழுத்து.....


M R Radha
மார் 13, 2025 21:54

//தன் பிள்ளை என்ன படிக்கவேண்டும் என்பதைப் பிள்ளையிடம் வலியுறுத்த முடியாது// ஆனால் ஊரான் பிள்ளை மட்டும் ரெண்டு மொழி மட்டுமே படிக்கணும். முஸ்லீம் மெஜாரிட்டி ஏரியாவில் தமிழே தேவையில்லை உருது மட்டும் போதும். த்ரவிஷன்கள் ஒழிந்தே ஆகணும்


Ramesh Sargam
மார் 12, 2025 20:02

ஒரு சில அமைச்சர்களின் பேரன்கள் நன்றாக பல மொழிகள் கற்கின்றனர். ஒரு சில அமைச்சர்களின் பேரன்கள் நன்றாக குடித்து கும்மாளமடிக்கின்றனர்.


sridhar
மார் 12, 2025 19:16

அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் போகட்டும், திமுக ஏற்றுக்கொள்ள என்ன தடை ?


அசோகன்
மார் 12, 2025 17:26

தமிழக மீடியாகள் மக்களை மாய வளைக்குள் வைத்துள்ளார்கள்..... எல்லாம் காசுக்கு மாரடிக்கும் கூட்டம்...... அதான் இந்தியா 300 வருஷமா சுதந்திரம் வாங்க முடியலை...... எல்லாம் காசுக்கு நாட்டை விற்கும் கூட்டம். அண்ணாமலையின் அருமை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை


Krishnamurthy Venkatesan
மார் 12, 2025 17:14

இளம்பிராயத்தில் மூளை என்பது கிட்டத்தட்ட formatted harddisk போன்று ஏகப்பட்ட நினைவு செல்களை கொண்டதாக இருக்கும். மூன்று மொழி அல்ல, 5 மொழிகளும் பேச, படிக்க, எழுத முடியும் சரியான பயிற்சி கொடுத்தால். இளமையில் கல் என்று நமது முன்னோர்கள் சொன்னார்களே?. காலம் கடந்துவிட்டால், வேலை, குடும்பம் என்று வேறு எதையும் கற்றுக்கொள்ள மனது லயிக்காது/நேரமிருக்காது.


Kjp
மார் 12, 2025 17:01

சபாஷ் அண்ணாமலை சார்.இந்த கேள்விகளுக்கு எந்தகொத்தடிமைகளும் ஒழுங்கான பதில் சொல்ல முடியாமல் உருட்டுவார்கள்.


Dharmavaan
மார் 12, 2025 16:51

கூலி ஏழைக்கு இங்கு வருபவன் வாடா மாநிலம் இல்லை .வாங்க தேச,rohinga கள்ள குடியேறிகள். இங்குள்ள துலுக்கன் அவனுக்கு போலி ஆதார் கார்ட் கொடுத்து அனுப்புகிறான்


Rajathi Rajan
மார் 12, 2025 19:50

இங்குள்ள முஸ்லிம் அவனுக்கு போலி ஆதார் கார்ட் கூடவே உன் அம்மா அட்ட்ரஸும் கொடுத்து அனுப்புறேன், பல பேரின் தர்மத்துக்கு பிறந்த தர்மவான் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை