உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் பட்டப்பகலில் பெண் வெட்டி படுகொலை

கோவையில் பட்டப்பகலில் பெண் வெட்டி படுகொலை

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாலாஜி நகரில் ரேணுகா,40. பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் தெரியவில்லை. அந்தப் பகுதியில் இருந்த 'சிசிடிவி' பதிவை போலீசார் ஆராய்ந்த போது, நபர் ஒருவர் காம்பவுண்ட் சுவருக்குள் குதித்து நுழைந்து சென்று, ஏழு நிமிடங்களுக்கு பிறகு வெளியே சென்றது தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

MADHAVAN
மே 06, 2024 10:36

உண்மை என்னனு தெரியாம கருத்துப்போடும் முட்டாளுகளுக்கு சவுக்கு சங்கர் மாதிரி உள்ள போட்டதன் புத்தி வரும்


Ramanujadasan
மே 08, 2024 11:08

இதே போல கொத்தடிமைகள் கூலிக்கு மாரடிக்கும் வரை திமுக ஆட்சியின் குறைகளை யாரும் சொல்ல தயங்குவர்


Sankar Ramu
மே 05, 2024 20:54

திராவிட மாடல் பகல் கொள்ளை கொலை பயம் இருந்தா தானே இரவில் டாஸ்மார்க் போக வேண்டியுள்ளதால் பகலில் ???


மேலும் செய்திகள்





புதிய வீடியோ