உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30க்குள் கட்டுரை கொடுக்கலாம்!

30க்குள் கட்டுரை கொடுக்கலாம்!

சென்னை:திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வரும் ஆக., 24, 25ல், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.இதற்காக, https://muthamizhmurugan maanadu2024.com/ என்ற தனி இணையதளம் துவங்கப்பட்டு, பதிவுகள் நடந்து வருகின்றன. மாநாட்டில் பங்கேற்க ஜூலை, 15க்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை வரும், ஜூலை 20க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுஇருந்தது. தற்போது, ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிப்பதற்கான அவகாசம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ