உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100வது போட்டி: பிளட்சர் புதிய சாதனை

100வது போட்டி: பிளட்சர் புதிய சாதனை

லண்டன்: இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றி புதிய சாதனை படைத்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டி, இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், பயிற்சியாளராக செயல்படும் 100வது டெஸ்ட் போட்டி. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில், 100 போட்டிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய முதல் பயிற்சியாளர் என்ற புதிய சாதனை படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ