உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை:தமிழகத்தில் நேற்று (03-ம் தேதி) 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளதுஇது குறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இன்று (03 ம்தேதி) 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது சென்னையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி