உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மாயம்

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மாயம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகில் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த நான்கு மீனவர்கள் கடலில் விழுந்து மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை