வாசகர்கள் கருத்துகள் ( 14 )
முதலில் இவ்வளவு பெரிய அயோக்கிய தனமாக 28% 18% 12% என வரி விதித்ததே தப்பு. இதில் இப்போது 5% 18% என்பதும் அயோக்கியதனம் தான். இப்போது 12% வரி விதித்த பொருட்கள் 18% வரிக்குள் வந்து விடும். மேலும் 18% வரி என்பதே மிகப்பெரிய கொடுமை. உற்பத்தி செய்பவன், அதை வாங்கி விற்பவன் யாருக்கும் முழுதாக 18% லாபம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ஈழவும் செய்யாத இந்த சங்கி கிரிமினல் அரசுக்கு சுளையாக 18% வரி கிடைக்கிறது. முதலில் இந்த 18% வரியை 10% மாக குறைக்க வேண்டும்.. மேலும் எத்தனாலை கலந்து விற்கும் கலப்பட பெட்ரோலை நிறுத்த வேண்டும். பெட்ரோலுக்கு பதிலாக எத்தனாலை கலந்து விட்டு அதற்கு பெட்ரோல் விலையை வாங்குவது அயோக்கிய தனம். மேலும் பெட்ரோல், டீசல் மீது இருக்கும் 100% வாட் வரி நீக்கப்பட வேண்டும். இந்த பெட்ரோலை போடுவதால் வாகனங்களின் மைலேஜ் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் வாகன இன்ஜின்கள் பழுதாகிறது. இந்த கேடுகெட்ட பாஜக ஓட்டு திருட்டு அரசு உடனே கலைக்கப்பட வேண்டும்.
Actually Increasing But Bluffing
நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட் ஒதுக்கீடு.. அதிர்ச்சி தகவல்..
மணிப்பூரில் இலவச காலை உணவு மரியாவுக்கு உண்டு
திராவிட அடையாள அட்டை இருந்தால் TNPSC தேர்வில் சிறப்பு சலுகை கிடைத்ததே அப்படியா. மறுதேர்வு வந்தது எப்படி அடிமையே
இது எப்படி என்று எம்பிபிஎஸ் முடித்து விட்டு மேற்படிப்பிற்கு சென்ற அல்லது தயாராகிக்கொண்டு இருப்பவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்கெல்லாம் மூளை வேண்டும். அது இருந்திருந்தால் இந்த மாதிரி கருத்தே இங்கு வந்திருக்காது.
வரி குறைப்பு பலன் நேரடியாக மக்களை சேரவேண்டும் என்றால் அதை மக்களுக்கு விவரமாக தெரியப்படுத்த வேண்டும். 1. இணையதளம், பத்திரிகைகளில் ஒவ்வொரு பொருளின் முந்தைய மற்றும் தற்போதைய வரி மாற்ற விவரங்களை வெளியிட வேண்டும். 2. வியாபார நிறுவனங்களில் அதே போன்று பழைய மற்றும் புதிய வரி விபரங்களை பிரதானமாக விளம்பரம் செய்ய வேண்டும். 3. கடைகளில் பிரிண்ட் செய்யும் ரசீதுகளில் பழைய மற்றும் புதிய வரி விவரங்களை குறிப்பிட்டு நுகர்வோர் வரி குறைப்பினால் எவ்வளவு பணம் சேமித்துள்ளார் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். இல்லாவிடில் வியாபாரிகள் பழைய வரியிலேயே நுகர்வோருக்கு ரசீதுகள் கொடுத்துவிட்டு அரசுக்கு குறைந்த வரி விகிதத்தின்படி பணம் செலுத்தி லாபம் சம்பாதிப்பார்கள். மக்களின் பணத்தை வியாபாரிகள் நடுவில் புகுந்து தின்று விடுவார்கள். அரசு வரிக்குறைபினால் மக்கள் நேரடியாக பலன் பெறுவதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இல்லாவிடில் நஷ்டம் மக்களுக்கும், ஆளும் கட்சிக்கும்தான். வியாபாரிகள் காட்டில் மழை. உஷார் மக்களே. உஷார் ஆளுங்கட்சிகளே.
ஆமாம் நல்ல கருத்து அரசுகள் இதை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்.
வரியை குறைத்தால் கூவுகிறார்கள். இதே வாய் தான் ஜிஎஸ்டி வரி அதிகம் என்று குரைத்தது. என்ன ஜென்மங்கள் ஓ. எல்லாவற்றிலிம் அரசியல்
கடந்த 7 வருடங்களாக எத்தனை சதவீதம் சிறு குறு நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் பாதித்துள்ளது என்று கூற முடியுமா அவர்களால்.. பெட்ரோல் ஏன் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை.
பெட்ரோல் டீசல் மற்றும் சாராயம் அதாவது உனது டாஸ்மாக் அமிர்தம் இவைகள் எல்லாம் ஜீ எஸ் டி க்குள் கொண்டுவர திராவிட கம்யூனிச காங்கிரஸ் உதவாக்கரை அரசுகள் மறுக்கின்றன
வெறும் பன்னுக்கு 5, பட்டருக்கு 18, பன் ப்ளஸ் பட்டருக்கு 40 பர்சண்ட். புரிஞ்சிடிச்சு
இப்ப தான் நிதி அமைச்சர் வேலை செய்து வருகிறார்.
நிதிப் புரட்சித் தலைவி நிர்மலா ஜீ வாழ்க