உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரிகள்...

சில வரிகள்...

நாகர்கோவிலில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாம் செல்லும் விரைவு ரயிலில், வரும் 26ம் தேதி முதல், எல்.எச்.பி., என்ற நவீன பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது; அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. சொகுசு இருக்கைகளுடன், மொபைல் போன், 'சார்ஜிங்' வசதியும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை