உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

தமிழகத்தில், 28 மாவட்டங்களில், 2020ல் உள்ளாட்சி பிரதிநிதிகளாகபதவி ஏற்றவர்களின் பதவிக்காலம்முடிந்துள்ளது.இதையடுத்து,உள்ளாட்சிகளைநிர்வகிக்க, தனிஅலுவலர்களை ஊரக வளர்ச்சித்துறை நியமித்துள்ளது. அவர்கள் தலைமையில், ஜன., 26ம் தேதி முதல் கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை