உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 18 தொகுதிகளில் அ.தி.மு.க.,- தி.மு.க., நேரடி மோதல்: இதோ முழு விபரம்!

18 தொகுதிகளில் அ.தி.மு.க.,- தி.மு.க., நேரடி மோதல்: இதோ முழு விபரம்!

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 18 தொகுதிகளில் நேரடியாக திமுக - அதிமுக களம் காண்கிறது.

நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் விவரம் பின்வருமாறு:

1. வட சென்னை- (திமுக) கலாநிதி வீராசாமி - (அதிமுக) ராயபுரம் மனோ,2. தென் சென்னை - (திமுக) தமிழச்சி தங்கபாண்டியன் - (அதிமுக) ஜெயவர்தன்,3. காஞ்சிபுரம்- (திமுக) க.செல்வம் - (அதிமுக) ராஜசேகர்,4. அரக்கோணம்- (திமுக) ஜெகத்ரட்சகன் - (அதிமுக) விஜயன்,5. பெரம்பலூர்- (திமுக) அருண் நேரு - (அதிமுக) சந்திரமோகன்,6. ஸ்ரீபெரும்புதூர்- (திமுக) டி.ஆர்.பாலு - (அதிமுக) பிரேம் குமார்,7. ஆரணி - (திமுக) தரணி வேந்தன் - (அதிமுக) கஜேந்திரன்,8. தருமபுரி - (திமுக) மணி - (அதிமுக) அசோகன்,9. வேலூர்- (திமுக) கதிர் ஆனந்த் - (அதிமுக) பசுபதி,10. திருவண்ணாமலை - (திமுக) அண்ணாதுரை - (அதிமுக)கலியபெருமாள்,11. கள்ளக்குறிச்சி- (திமுக) மலையரசன் - (அதிமுக) குமரகுரு,12. தூத்துக்குடி- (திமுக) கனிமொழி - (அதிமுக) சிவசாமி வேலுமணி,13 சேலம்- (திமுக) செல்வகணபதி - (அதிமுக) விக்னேஷ்,14. ஈரோடு- (திமுக) பிரகாஷ் - (அதிமுக) அசோக்குமார்,15. தேனி- (திமுக) தங்க தமிழ்ச்செல்வன் - (அதிமுக) நாராயணசாமி,16. கோவை- (திமுக) கணபதி ராஜ்குமார் - (அதிமுக) சிங்கை ராமச்சந்திரன்,17. நீலகிரி- (திமுக) ஆ.ராசா - (அதிமுக) லோகேஷ் தமிழ்ச்செல்வன்,18. பொள்ளாச்சி- (திமுக) ஈஸ்வரசாமி - (அதிமுக) கார்த்திகேயன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Godfather_Senior
மார் 21, 2024 20:21

Edappadi is nothing less than a B team of DMK It is not a fight at all, just a friendly con, we can say And in this mele, both will lose to give way for BJP and its allies They are just together in corruption and only show as if they are enemies outside the assembly, to fool the voters and general public But now EPS stands exposed fully and will be irrelevant in TN future politics


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை