மேலும் செய்திகள்
மேட்டூர் நீர்மட்டம் 116 அடியாக சரிவு
31-Aug-2024
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59 நாட்களுக்கு பிறகு, 100 அடிக்கு கீழ் சரிந்தது.கடந்த ஜூலை 27ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தது. தற்போது மழை இன்றி கர்நாடகா அணைகளுக்கான நீர்வரத்து குறைந்ததால் 59 நாட்களுக்கு பிறகு, நீர்மட்டம் சரிந்தது. தற்போது அணை நீர்மட்டம் 99.7 அடியாக உள்ளது. வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்து 1,537 கன அடியாக உள்ளது.
31-Aug-2024