வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அரசின் எல்லா ஆணைகளும், சட்டங்களும் ஆளுநரின் ஒப்பத்தின் பேரில் மட்டும் தான் வெளி இடமுடியும். செயலர்களோ , அல்லது அங்கீகரிக்கப் பட்ட அதிகாரிகளோ ஆளுநர் பெயரால் தான் gazette notification செய்ய முடியும் என்பது நிர்வாக நடைமுறை. இது ஒரு சட்ட விரோத செயல். உச்ச நீதி மன்றம் ஆளுநரின் அதிகாரத்தையோ அல்லது குடியரசு தலைவரின் அதிகாரத்தையோ பிரயோகிக்க முடியாது. Gazette notifications or utive orders can be issued only under the signature and name of Governor only I am afraid that the law officers are giving wrong advice to the Chief Minister.
ஏற்கனவே இட ஒதுக்கீடு என்ற பெயரில் எந்த ஒரு தகுதியுமே இல்லாதவர்களை ஆசிரியர்களாக்கி மாணவர்களை அடிமட்டத்திலே முட்டாள்கள் ஆக்குகின்றார்கள். கல்வி துறையில் ஊழலில் முனைவர் பட்டம் பெற்றவர்களை நியமித்து செழிக்கின்றார்கள். ரசிகர் மன்ற தலைவரை கல்விதுறைக்கு அமைச்சராக்கி மகிழ்கின்றார்கள். பெண்களை பலவிதங்களில் அங்கம் அங்கமாக ரசித்து எழுதி, பேசி, மகிழ்ந்து வருபவர்களை பாடநூல் கழகத்தில் சேர்த்து அவர்கள் கொடுக்கும் பாடத்தை? மாணவர்களுக்கு புகட்டுகின்றார்கள்.
பாராளுமன்றம் தன அதிகாரத்தை காட்ட வேண்டும்.மக்கள் பாராளுமன்றத்துக்கே அதிகாரம் கொடுத்துள்ளனர் நீதகி மன்றத்துக்கு அல்ல நீதி மன்றம்கட்டுப்படுத்தப்பட வேண்டும் தவரும் நீதிக்கு இம்பீசமென்ட் ஒன்றே வழி
நாடு நாசமாக இது போன்று நடக்கிறது.
அப்பீல் செய்ய அவகாசம் இருக்குமே ..
அதைவிட கேவலம் இந்த 400 பக்க ஜுட்ஜ்மெண்ட் எல்லா மாநில கோவெர்னெர் களுக்கு அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு வேறு