உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை கூட்டணி அறிவிப்பு பிரேமலதா தகவல்

நாளை கூட்டணி அறிவிப்பு பிரேமலதா தகவல்

சென்னை:லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிடுவோரிடம், விருப்ப மனு பெறும் பணி நேற்று துவங்கியது.கட்சி அலுவலகத்தில் பிரேமலதா கூறியதாவது:தே.மு.தி.க., அலுவலகத்தில், விருப்ப மனு பெறும் பணியை துவக்கி உள்ளோம். இன்றும் விருப்ப மனு பெற உள்ளோம். நாளை அதிகாரப்பூர்வமாக கூட்டணி அறிவிப்பை தெரிவிப்போம். யாருடன் கூட்டணி, எந்த தொகுதிகளில் போட்டி, யார் வேட்பாளர் என்ற விபரங்களை தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை