உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையை கைப்பற்றியது தி.மு.க.,

கோவையை கைப்பற்றியது தி.மு.க.,

கோவை: கோவை லோக்சபா தொகுதியை தி.மு.க., கைப்பற்றியது. அக்கட்சி வேட்பாளர் கணபதி ராஜ்குமார்1,17,561 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை களமிறங்கினார். அவரை எதிர்த்து தி.மு.க.,வின் கணபதி ராஜ்குமார், அதிமுக.,வின் ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சியின்( நாதக) கலாமணி ஆகியோர் களமிறங்கினர். இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. அதில், திமுக., வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,17,561 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இறுதிச்சுற்று வித்தியாசம்

தி.மு.க., ராஜ்குமார்5,68,200பா.ஜ., அண்ணாமலை4,50,132அ.தி.மு.க., ராமச்சந்திரன் 2,36,490நா.த.க., கலாமணி 82,363தி.மு.க., வேட்பாளர் ஓட்டு வித்தியாசம் 1,17,561

கோவை:- 23ம் சுற்று முடிவு

தி.மு.க., ராஜ்குமார் 5,60,774பா.ஜ., அண்ணாமலை 4,44,153அ.தி.மு.க., ராமச்சந்திரன் 2,32,681நா.த.க., கலாமணி 81,910தி.மு.க., வேட்பாளர் 1,16,621 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

கோவை:- 22ம் சுற்று முடிவு

தி.மு.க., ராஜ்குமார் 5,49,897பா.ஜ., அண்ணாமலை 4,34,995அ.தி.மு.க., ராமச்சந்திரன் 2,25,868நா.த.க., கலாமணி 80,605தி.மு.க., வேட்பாளர் 1,14,902 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

கோவை:- 20ம் சுற்று முடிவு

தி.மு.க., ராஜ்குமார் 5,07,018பா.ஜ., அண்ணாமலை 4,05,736அ.தி.மு.க., ராமச்சந்திரன் 2,08,238நா.த.க., கலாமணி 75,580தி.மு.க., வேட்பாளர் 1,01,282 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

16வது சுற்று

திமுக ராஜ்குமார் -4,12,196பா.ஜ., அண்ணாமலை - 3,24,272அதிமுக ராமச்சந்திரன்- 1,68,208தி.மு.க., வேட்பாளர் 87,924 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

கோவை:- 15ம் சுற்று முடிவு

தி.மு.க., ராஜ்குமார் 3,89,051பா.ஜ., அண்ணாமலை 3,02,745அ.தி.மு.க., ராமச்சந்திரன் 1,59,245நா.த.க., கலாமணி 56,599தி.மு.க., வேட்பாளர் 86,306 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

12வது சுற்று முடிவில்,

தி.மு.க., - 3,04,744பா.ஜ., -2,42,952அ.தி.மு.க., -1,25,489நா.த.க., - 43,198தி.மு.க., வேட்பாளர் 61,792 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

11ம் சுற்று முடிவு

தி.மு.க., - 2,76,989பா.ஜ., -2,24,185அ.தி.மு.க.,- 1,15,415நா.த.க., - 39546

10வது சுற்று

கோவை தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், பத்தாம் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலையை காட்டிலும் 47,932 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

9ம் சுற்று முடிவு

தி.மு.க., - 2,26,510பா.ஜ., -1,80,941அ.தி.மு.க.,- 96,369நா.த.க., -32,396

8ம் சுற்று முடிவு

தி.மு.க., - 2,01,493பா.ஜ., - 1,61,530அ.தி.மு.க.,- 85, 263நா.த.க.,- 28, 625

7ம் சுற்று முடிவு

தி.மு.க., - 1,75 ,927பா.ஜ., - 142, 187அ.தி.மு.க., - 74, 549நா.த.க., - 25,248

6வது சுற்று

தி.மு.க.,- 1,51,843பா.ஜ., -1,22,933அ.தி.மு.க.,-63,355

5வது சுற்று

தி.மு.க.,- 1,27,784பா.ஜ., -1,02,784அ.தி.மு.க.,-53, 811

4வது சுற்று முடிவில்

தி.மு.க.,-103484பா.ஜ., -81095அ.தி.மு.க. -42, 791

3வது சுற்று முடிவில்

தி.மு.க.,- 80,040பா.ஜ.. -61035அ.தி.மு.க., -33883

2வது சுற்று

தி.மு.க., - 53580பா.ஜ.,- 41167அ.தி.மு.க.,- 23396

முதல் சுற்று

திமுக - 27,269பாஜ., - 19,869அதிமுக - 12,871


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

NAGARAJAN
ஜூன் 05, 2024 19:35

கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனீங்க...எங்கள் தளபதி ஸ்டாலின் உழைப்பு. .


S Regurathi Pandian
ஜூன் 05, 2024 09:02

அங்கு ஏற்கனவே திமுக கூட்டணிதான் கடந்த முறையும் வெற்றி பெற்றது . எனவே தக்கவைத்தனர் என்பதே சரியான செய்தி.


Bala Paddy
ஜூன் 05, 2024 07:11

இதற்கு மேலும் தீ மு க என்ற நச்சு பாம்பை விட்டு வைத்தால் அது மோடிக்கு இழுக்கு. இவனுங்கள கூண்டோடு திஹார் கு அனுப்ப வேண்டும்.


chennai sivakumar
ஜூன் 05, 2024 04:49

பண்டைக்கால சிற்றரசர்கள் போல கூட்டு வைத்தால் மட்டுமே ஆட்சி. தனி ஒரு கட்சி no chance. இந்த விஷயத்தில் மறைந்த கலைஞர் அவர்களின் தீர்க்க தரிசனத்தை பாராட்டியே ஆக வேண்டும்.


Sivaraman
ஜூன் 05, 2024 04:34

பணம் பத்தும் செய்கிறது .


தியாகு
ஜூன் 04, 2024 22:00

மறுபடியும் முதலேருந்து பாத யாத்திரை, சனாதனம்னு ஆரம்பிக்கணுமே கோவாலு. ஜீ யை மட்டும் பிரச்சாரத்துக்கு அழைக்காதீங்க. உள்ளதும் போயிரும்.


சகுரா
ஜூன் 04, 2024 19:31

மக்களுக்கு நேர்மையும் படித்த அறிவான அரசியல்வாதி தேவை இல்லை.


அமர்சிங்
ஜூன் 04, 2024 22:02

நேர்மையானவன் அரசியலுக்கே வரமாட்டான். ரஃபேல் வாட்ச் கட்டும்போதே தெரியலையா?


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ