உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுவர்கள் ஓட்டிய வேன் மீது கார் மோதல்: 2 சிறுவர்கள் பலி

சிறுவர்கள் ஓட்டிய வேன் மீது கார் மோதல்: 2 சிறுவர்கள் பலி

நாமக்கல்: நாமக்கல் அருகே சிறுவர்கள் ஓட்டி வந்த வேன் மீது, எதிரே வந்த காரும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் அந்த சிறுவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையில் ப.வேலூர் செல்லும் பிரிவு சாலையில் பெரிய மருதுரை சேர்ந்தவர் சுதர்சன் (14). இவரது நண்பர் லோகேஷ் (17). இருவரும் நேற்று( ஜூன் 10) நள்ளிரவு 11.30 மணிக்குஆம்னி வேனை ஓட்டி பழகினர். சுதர்சன் வேனை ஓட்டி வந்துள்ளார். பைபாஸ்சாலையில் இருந்து வேலூர் செல்லும் வழியில் எதிரே வந்த கார் மோதியது. இதில், சிறுவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை