உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லுாரிகளில், 38 பாடப்பிரிவுகளில், தற்காலிக அடிப்படையில், 881 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கு தகுதியுடையோர், 'www.tngasa.org' என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை