உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரத்தில் மீண்டும் மிதவை தெப்பம் ஒதுங்கியது

ராமேஸ்வரத்தில் மீண்டும் மிதவை தெப்பம் ஒதுங்கியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடற்கரையில் மீண்டும் ஒரு மிதவை தெப்பம் கரை ஒதுங்கியது. ராமேஸ்வரம் ஓலைகுடா நரிக்குழி கடற்கரையில் நேற்றிரவு 7:00 மணிக்கு இரும்பு மிதவை பேரல் உதவியுடன், மூங்கில் கட்டிய தெப்பம் கரை ஒதுங்கியது. இந்த தெப்பம் மீது வேறு எந்த பொருளும் இல்லாததால், சூறாவளி காற்றில் மேலே உள்ள பொருட்கள் கடலில் விழுந்திருக்குமா அல்லது யாரேனும் திருடி சென்றிருப்பார்களா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை மரைன் போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர். நேற்றுமுன்தினம் (ஜன.6) மியான்மரில் இருந்து ஒரு மிதவை தெப்பம் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை