வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது பழமொழி!
நாயிடம் மாட்டிய தேங்காய் போல உருட்டுங்க.... எந்த பிரயோஜனமும் இல்லை....
வெறும் பாத்து ஆண்டுகள் ஆண்ட காங்கிரசை மாற்றி கடந்த ஐந்து பாத்து ஆண்டுகளாக ஊழல் மட்டுமே செய்த்து இனியும் மக்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள் அரசியல் சட்டம் மாற்றப்படவேண்டும் இனி வருகிற தேர்தல்களில் மிகவும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே போட்டியிடவேண்டும் அம்பேத்கார் பேரை சொல்லி அவர் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி மூளை சலவை சேய்கிறார்கள் மக்களும் ஏமாந்து கொன்டே இருக்கிறார்கள்
ஸ்டாலின் அவர்கள் மக்களை இன்னும் பாமரர்களாக நினைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டுகிறார் பணமும் பரிசும் கொடுத்து தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்ற நிலை இருக்கும்வரை திமுக கவலைப்படவேண்டியதில்லை
ஸ்டாலின் அவர்கள் மக்களை இன்னும் பாமரர்களாக நினைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டுகிறார் பணமும் பரிசும் கொடுத்து தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்ற நிலை இருக்கும்வரை திமுக கவலைப்படவேண்டியதில்லை
நீங்கள் தேர்தல் உடன்படிக்கை அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி இது வரை நானுறு முறைக்கும் அதிகமாக இந்திய அரசியல் சட்டத்தை திருத்தியுள்ளது நாற்பத்தி இரண்டாவது சட்ட திருத்தம் மூலம் இந்திய அரசியல் சட்டத்தையே புதியதாக மாற்றி அமைக்க முயற்சித்தது அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு அதை மீண்டும் மாற்றி அமைத்ததால் ஜனநாயகம் தப்பி பிழைத்தது என்பது வரலாறு மோடி அவர்களின் அரசு முதலில் அப்படியெல்லாம் விஷமத்தனமாக நினைக்காது, நினைத்தாலும் இந்திய அரசியல் அமைப்பை அந்தமாதிரியெல்லாம் மாற்றி அமைத்து விட முடியாது
ஊழல்செய்து சேர்த்த சொத்துக்களை அரசு கஜானாவில் சேர்க்க சட்டமியற்ற வேண்டும் . அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்
துண்டு சீட்டு தலைவரே தோல்வி பயத்துல என்ன என்னமோ பேசுறீங்க
ஐயோ பாவம் கடைய்சி முயற்சி ஏடு படுமா பார்ப்போம்
முதல் கையெழுத்தில் நீட்டு ஒழிப்பு வாக்குறுதி, கூவம் மணக்கும் வாக்குறுதி, டாஸ்மாக்கை மூடும் வாக்குறுதி , குடும்பத்துக்கு தலா ரெண்டு ஏக்கர் வாக்குறுதி இதெல்லாம் நம்பனோம் ஆனா பிஜெபி வாக்குறுதிகளை நம்பக்கூடாதா?
மேலும் செய்திகள்
வங்கதேச துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
1 minute ago
ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு
1 minutes ago
ஆரியங்காவில் நாளை
2 hour(s) ago
விஜய் காரை மறித்த த.வெ.க., நிர்வாகி தற்கொலை முயற்சி
3 hour(s) ago
100 நாளில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும்: அண்ணாமலை
4 hour(s) ago | 5