உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லிப்கோவில் அயோத்தி ராமர் தொகுப்பு

லிப்கோவில் அயோத்தி ராமர் தொகுப்பு

சென்னை:சென்னை புத்தகக்காட்சியில் 'லிப்கோ' பதிப்பக அரங்கில் அரிய அயோத்தி ராமர் பற்றியதொகுப்பு நுால்கள் 1499 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.இதில் ராமர் பூஜையின்போது படிக்க வேண்டிய ஸ்லோகங்களின் தொகுப்பு உள்ளது. முக்கியமாக குழந்தைகள் ராமாயணத்தை அறியும் வகையில் 1961ல் பதிப்பிக்கப்பட்ட அரிய சித்திர ராமாயணம் மறுபதிப்பு செய்யப்பட்டு தொகுப்பில் உள்ளது. அத்துடன் கம்பராமாயணத்தின் சுந்தரகாண்டம் சகலகாரிய சித்தி நுால்களை வைத்து படிக்க வசதியாக சிக்குப்பலகை எனும் புத்தகப்பலகை ஒன்றுக்கு ஒன்றரை அடி அளவிலான மூன்று போஸ்டர்களில் ராமாயண ஓவியக்காட்சிகள் ஓவியர் ரவிவர்மா வரைந்த ராமர் பட்டாபிஷேக ஓவியம் குழந்தைகள் விளையாடும் வகையிலான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ