மேலும் செய்திகள்
சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
1 hour(s) ago
வைகுண்டவாசருக்கு சீனுவாச அலங்காரம்
4 hour(s) ago
மஞ்சள் வழித்தடத்தில் விரைவில் 5வது ரயில்
4 hour(s) ago
புதுடில்லி : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற முறைகேடுகளில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு எந்தவொரு பங்குமுமில்லை என்று மாநில அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை வெளியானதற்கு தாங்கள் காரணமல்ல என்று அது மேலும் தெரிவித்துள்ளது. சிஏஜி அறிக்கையில், முதல்வர் ஷீலா தீட்சித் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான சந்தீப் தீக்ஷீத் கூறியதாவத, சிஏஜி அறிக்கை இறுதி நடவடிக்கை இல்லை என்றும், பிஏசி அறிக்கைக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
1 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago