வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இந்தியாவில் தரமற்ற ,உறுதியற்ற சோப்புடப்பா வாகனங்களால் தொடரும் சோகங்களுக்கு என்று முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம் ....
Soap Box Cars manufactured in India are not Strong Enough to With Stand the Heavy Impacts.
Over Speeding,Drunken Driving,Sleep Less Ness,In Experienced Driving,Tired ness,Improper Planning,Over Confidence leads to Many Accidents Especially in Wee Hours.
ஒரு வழிச்சாலைகளில் எதிர் வண்டி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் முகப்பு விளக்குகளை மிக பிரகாசமாக எரிய விட்டுக்கொண்டும் வருகிறார்கள். இதற்கு லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களும் விதிவிலக்கல்ல. மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட LED விளக்குகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட பிரகாசமாக ஒளிர்ந்து எதிரே வருபவர்களின் கண்களையே சில நிமிடங்கள் குருடாக்கி விடுகிறது. இது போன்ற விதி மீறல்களும் விபத்து ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகி விடுகிறது.
நானும் இதனை எழுத நினைத்தேன் , நீங்க சொல்லிடீங்க இந்த சிக்கலை அரசு மட்டுமே சரி செய்ய முடியும் என்றே தோன்றுகிறது
வாகனம் ஓட்டும்போது ஒவ்வொரு நொடியும் அலர்ட் ஆக இருக்கவேண்டும் - தூக்கம் வந்தாலோ, அசதியாக இருந்தாலோ அசிங்கம் பார்க்காமல் காரை ஓட்டமாட்டேன் என்று சொல்லி ரெஸ்ட் எடுத்திருக்க வேண்டும். சும்மா வீராப்புக்கு ஒட்டி அந்த 24 வயது டிரைவர் கார்த்திக், தன்னையும் சேர்த்து ஆறு பேரின் வாழ்க்கையை அழித்தவர் என்ற பழியோடு இறந்திருக்கிறார். எவ்வளவு கொடூரம். RIP
இரவு பயணத்தில் டிப் அண்ட் டிம் (முகப்பு விளக்கை அணைத்து போடுவது) அனைத்து ஓட்டுநர்களும் கடைபிடிக்கவேண்டும். இன்றைய ஓட்டுனர்களுக்கு அது தெரிவதில்லை. நாம் சிக்னல் கொடுத்தாலும் எதிரில் வருபவர் அதை ப்ரொருட்படுத்துவதில்லை, நான் இரவு பத்து மணிக்குள் பயணத்தை முடித்துவிடுவேன் அதிகாலை ஆறுமணிக்கு தாயாராகிவிடுவேன்,
அடுத்த வாகனங்களுக்கு விட்டு கொடுத்து ஓட்ட வேண்டும். முதலில் நாம் பயணம் செய்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் மாறாக பந்தயம். என நினைத்தால் ஆபத்து. லாரிகள் பெரும்பாலும் ஊர்ந்து செல்லும் இடை இடையே கார்கள் உள்ளே புகுந்து சென்றால் அது நமக்கு இழப்பாக முடியும்... கவனம் சிதறினால் மரணம்.
லார்ரி ஓட்டுனர்கள் ,இரவு பேருந்து ஓட்டுனர்கள் ஓட்டுவது அவர்கள் தொழில் .மதியம் தூங்கிவிட்டு அதன் பிறகு குளித்து விட்டு சாமி கும்பிட்டு பயபக்தியுடன் வேலைக்கு வருகிறார்கள் .அது வேறு பஸ் காசை மிச்சம் செய்து தண்ணி அடிப்பது வேறு .
லாரி டிரைவர் கைது எதற்கு? அவர் சரியான முறையில் தான் வண்டியை ஓட்டி கொண்டு வந்து இருந்தார். எதிர் புறம் வந்த கார் தான் பாதையை மீறி இந்த விபத்தை ஏற்படுத்தியது. இந்த அரசுக்கு யாரையாவது கைது செய்ய வேண்டும். அந்த லாரியின் முன் பக்கம் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வண்டி வாடகை ,கால தாமதம் ஏற்கனவே நஸ்டம், இதில் அப்பாவி டிரைவர் வேறு கைது..
இரவில் எப்போதுமே ட்ரிவிங் செய்வதை தவிற்க வேண்டும் (காரணம் தூக்கம் மற்றும் கண் கூசுதல்) அப்படியே சென்றாலும் முன்பக்கம் அமர்பவர் டிரைவரிடம் பேசிக்கொண்டே போகவேண்டும்........ விஷயம் கிண்டலாக தெரியலாம் விபத்து நடந்ததை நேரில் பார்த்தால் விபரீதம் புரியும்
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
1 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
1 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
4 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
5 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
5 hour(s) ago