மேலும் செய்திகள்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்
8 hour(s) ago
கச்சாத்தநல்லுாரில் வைகை ஆற்றில் இறந்து மிதந்த மீன்கள்
9 hour(s) ago
பெங்களூரு : சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான துவக்க விழா நேற்று கோலாகலமாக நடந்தது. மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான துவக்க விழா நேற்று இரவு பெங்களூருவில் நடந்தது. தில், கிரிக்கெட் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி உள்ளிட்ட 10 அணிகளின் கேப்டன்கள், மேடையில் இருந்த 'பேனரில்' கையெழுத்திட்டனர். தொடர்ந்து பிரபல 'ஹிப்-ஹாப்' கலைஞர்களான ஜெய் சீன், லுடாக்ரிஸ், புளோரிடா ஆகியோர் ஆடிப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். அதிரடி இசைக்கு மத்தியில் பாடல்கள் ஒலிக்க, ஏராளமான ரசிகர்களின் துள்ளல் நடனம் ஆட, விழா அரங்கம் உற்சாகத்தில் மிதந்தது.
8 hour(s) ago
9 hour(s) ago