மேலும் செய்திகள்
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
27 minutes ago
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
35 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
38 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
46 minutes ago
சென்னை: சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜூன்மாதம் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 245 சிவில் நீதிபதி காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆக.,19-ல் நடைபெற்றது. முதன்மை எழுத்து தேர்வு நவ.,4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற்றது.11 நாட்களாக நடைபெற்ற நேர்முகத்தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.
27 minutes ago
35 minutes ago
38 minutes ago
46 minutes ago