உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குண்டு வெடிப்பு கைதி பாஷா மரணம்

குண்டு வெடிப்பு கைதி பாஷா மரணம்

கோவை: கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோவையில் 1998ம் ஆண்டு பிப்., மாதம், 14ந் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷா கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த பிப்., மாதம் 18ம் தேதி ஜாமினில் வந்தார். உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவை பீளமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sree
டிச 16, 2024 22:22

பணத்துக்காக பல நூறு இந்துக்களை கோவையில் குண்டு வெடித்து கொன்ற இஸ்லாமிய ஈன பிறவி


ஆரூர் ரங்
டிச 16, 2024 22:06

நன்று. ஆனால் இந்த குண்டுவெடிப்பு குற்றவாளிகளின் குடும்பங்களுக்கு உதவ சட்டத்தை மீறி அன்னிய செலாவணி திரட்டிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்ற ஜவாஹிருல்லா ஆளும் திமுக ஆதரவுடன் வெளியில் உள்ளார். நீதித்துறைக்கு அவமானம்.


ராமகிருஷ்ணன்
டிச 16, 2024 21:04

அல்லாஹ் கூட மன்னிக்க மாட்டார். எடப்பாடியும் ஸ்டாலினும் அநேகமாக நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார்கள். ஓட்டுக்காக.


நிக்கோல்தாம்சன்
டிச 16, 2024 20:48

சுகபோகியாக இருந்துள்ளான் இந்த கயவன் , இவனுக்கு எதற்கு மரியாதை


Bhakt
டிச 16, 2024 20:35

72 ஐ தேடி


தமிழ்வேள்
டிச 16, 2024 20:32

மவுத் ஆன இந்த குண்டு வெடி டொப்பிள் கொடிக்கால் திருட்டு திராவிட டுபுக்கு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்குமா? அப்புறம் முக்கியமா அந்த 72 கிடைக்குமா?..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை