உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயருது மல்லி, உளுந்து குறையுது பட்டாணி பருப்பு

உயருது மல்லி, உளுந்து குறையுது பட்டாணி பருப்பு

விருதுநகர்:விருதுநகர் மார்கெட்டில் மல்லி நாடு 40 கிலோவிற்கு ரூ. 500 உயர்ந்து ரூ. 4000 முதல் ரூ. 4200, தொலி உளுந்து 100 கிலோவிற்கு ரூ. 600 உயர்ந்து ரூ. 10,400, உளுந்தம் பருப்பு லயன் 100 கிலோவிற்கு ரூ. 600 உயர்ந்து ரூ.10,300, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 600 குறைந்து ரூ. 5800 என விற்கப்படுகிறது.க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2780, ந.எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ. 135 குறைந்து ரூ. 6765, பாமாலின் 15 கிலோ ரூ. 1390, சீனி 50 கிலோவிற்கு ரூ. 20 குறைந்து ரூ. 1990, , ரவை 30 கிலோ ரூ. 1480, மைதா 90 கிலோ ரூ. 4440, பொரிகடலை 55 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ. 5000 என விற்கப்படுகிறது.துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோ ரூ. 13,800, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 10,650, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ. 10,500, கொண்டக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 6900, மல்லி லயன் 40 கிலோ ரூ. 3450 முதல் ரூ. 3600 என விற்பனை செய்யப்படுகிறது.உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 12,200, உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ ரூ. 9200, முண்டு வத்தல் புதுசு 100 கிலோ ரூ. 18,000 முதல் ரூ. 20,000, குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ. 18,000 முதல் ரூ. 20,000, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 400 குறைந்து ரூ. 5400, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 2700 என விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை