உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக சென்னை முதன்மை நீதிமன்றத்தில் இன்று(ஜன.,22) ஆஜர்ப்படுத்தப்பட்டார். 16வது முறையாக நீதிமன்ற காவலை வரும் ஜன.,29ம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை