வாசகர்கள் கருத்துகள் ( 59 )
போதுமடா சாமீ , உங்க நடிப்பு
அப்புறம் என்ன மன்னராட்சி போல ராஜ்மாதா யாருன்னு மக்கள் புரிந்துகொண்டார்கள்.
உரிமம் வாங்கி ஜால்ரா தட்ட வேண்டும். இல்லை என்றால் கல்தா கொடுக்கப்படும். பள்ளித்தோழர் போன்ற பிரிவிற்கெல்லாக் இதில் கண்டிப்பாக விதிவிலக்கு உண்டு.
துண்டுபோடுவது, முகஸ்துதி போடுவதை உனது தொண்டன் நிறுத்திவிட்டால் உங்களுக்கு பைத்தியமே பிடித்திவிடுமே. அதுதானே திமுகவிற்கு பிடித்த ஒன்று. தளபதி ன்னு பட்டப்பெயர் பொருத்தமானதா சொல்லுங்களேன் பார்ப்போம். ஆனாலும் அதைத்தானே நீங்கள் விரும்புகின்றீர்கள். சின்னவர்... இதை சொல்லியே பக்கத்தில் இருக்கும் கல்வித்துறை அமைச்சர் பதவியை பெறவில்லையா என்ன? பத்தாண்டு கூப்பில் இருந்த நிலையை மறந்துவிட்டு பேசுறாரு உ நிதி. இவர் தாத்தா அழாத அழுகையா? கெஞ்சினார் ஆட்சியை கொடுங்க எம் ஜி யார் அமெரிக்காவிலிருந்து திரும்ப வந்ததும் கொடுத்துவிடுகின்றேன் என்று. அதனையெல்லாம் சில்வண்டு நினைவில் கொள்ள வேண்டும். பணம் கொடுத்ததும் கூட 28 கட்சிகளின் தயவால் பெறுகின்ற வெற்றி என்பது பிச்சைக்காரனின் பாத்திரத்தில் இருக்கும் கலவை சோறு போல. இதில் என்னமோ தானே தனித்து நின்று வெற்றிபெறமாதிரி பில்டப். பாஜகவின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் வாய்துடுக்கு அதிகமானால் தக்க சமயத்தில் மக்கள் சரியானப்பாடம் புகட்டுவர் இந்த சின்னவற்றுக்கு
ஒரு குறைகுடம் பேச்சுக்கு நூறு சொம்புகளை கைதட்டும் அவலமான நிலை.
I Donot know when this stupid Tamilnadu people will see and realise the cunning DMK goons throwing small money like biscuits to dog and the votes to come back and loot the same idiots Tamilnadu people Thiese idiots include even educated useless crowd falling prey to DMK goons Only god can save Tamilnadu Youth please understand be responsible Escape being looted by DMK
They can talk anything
மோடிஜி வெற்றி பெறவில்லை என்று சொல்லி சொல்லி மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். ஆராய்ந்து பார்த்தால் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதை மறைக்க எப்படியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியிருக்கிறது
படு கேவலமான செயல்பாடுகளால் இப்போது இருக்கும் அமைச்சர் பதவியே போய்விடும் என்று கேள்வி.
பெண்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்...அடிக்கடி வண்டியில இலவசமாக போய் வருபவர்களாக இருக்கலாம். நன்றி கடன்பட்டவர்கள்.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
5 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
5 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
9 hour(s) ago | 5
உயருது உருட்டு உளுந்து
9 hour(s) ago