வாசகர்கள் கருத்துகள் ( 25 )
எதுக்கு சும்மா சும்மா இதையே பேசிட்டு இருக்கு...யாரும் கேட்டாங்களா...??
மதில் மேல் சிறுத்தை.....த வெ க அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் பொழுது அவர்களோடு ஒட்டி கொள்வார்கள்..ஒரு வேளை அதிமுக பிஜேபியுடன் கூட்டணி அமைத்தால்..அதற்காக இந்த பிட்டை இப்பொழுது போட்டு வைக்கிறார்கள்.......
என்ன தான் அடித்து துரத்தினாலும் நாங்கள் என்றும் அடிமையாக தான் இருப்போம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்
எடுக்க வேண்டிய கட்டாயம்.
திருமா அவர்களே எந்த பட்டியல் சமூக மக்கள் நலனுக்காக கட்சி ஆரம்பித்தீர்களோ அது அரசியல் ரீதியாகவும் அந்த சமுதாய முன்னேற்ற ரீதியாகவும் இன்னும் நடக்கவில்லை அந்த மக்களே இன்னும் சமூகத்தில் மேலே வரவில்லை என்ற உண்மை உங்களை சுடவில்லையா? இன்னும் எத்தனை காலத்துக்கு அவர்களை ஏமாற்ற போகிறீர்கள்? மக்களை நேரில் சந்திக்கும் உங்கள் தொண்டர்களே உங்களை அம்போவென்று விட்டுவிட்டு போகப்போகிறார்கள் நீங்கள் மட்டும் திமுக கூட்டணியில் இருக்கப்போகிறார்கள் இது நடக்கும்
வேறு போக்கிடம் illadha வரை இந்த விசுவாசம் இருக்கும்.
முரண்பாடுகள் வந்தாலும் அவங்க எங்களுக்கு சரியா பெட்டியை கொடுத்துவிடுவதால் நான் வாயை பொத்தி வருகிறேன் அது மட்டும் நிறத்தட்டும் பிறகு நான் யாரு இவனுங்களுக்கு காட்டி கூட்டணி மாறி பெட்டி வாங்குவேன்.. இந்த விஷயத்தில் வளவனும் ராமதாசும் உண்டியல் குலுக்கிகளும் ஒன்றேதான்
இவன் வேற குறுக்க குறுக்க....
எங்களை கழுவி.... கழுவி ஊற்றுகிறார்கள்... என்னய்யா செய்ய.. எங்களுக்கு வேறு வழியில்லை.. அதனால் பொறுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை தான் ....தோழமை சுட்டுதல். அது இது ....என்று சப்பு கொட்டி கொண்டு இருக்கிறார். இந்த வளவன்.
...கள் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. என்ன சொன்னாலும் தெருமா ஒரு அறிவாலய வாசலில் உட்காரும் ...