உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் திமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்

சென்னையில் திமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 51வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்