வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழ் தேசியம் என்று சொன்னாலே பலருக்கு வயிறு எரியும். சுரண்டி தின்றே பழக்கப்பட்ட குரூப் அல்லவா
டேய் விஜலெட்சமி அக்கா போய் வருண்குமாரிடம் ஒரு புகார் கொடுத்தால் போதும் உன்னை ... எடுத்துடுவாரு சாதாரண ஐபிஎஸ்.
வருண்குமார் போன்ற அதிகாரிகள் அந்த பதவிக்கே லாயக்கற்றவர்கள். தங்களது பதவி வெறிக்காக மதுவை ஊற்றிக் கொடுத்து, கஞ்சாவை கட்டிகொடுத்து மக்களை கொல்லுகின்ற இந்த திருட்டு கழகங்களின் அரச பயங்கரவாதத்தை கேள்வி எழுப்ப முடியாத தற்குறி, தனது கையாலாகாததனத்தை நாம் தமிழர் கட்சி மீது வெளிப்படுத்தியிருக்கிறார். இவனுக்கெல்லாம் பதில் சொல்லி நாம் தமிழர் கட்சியினர் தங்கள் தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. தனது பதவி இருக்கிற தைரியத்தில் ஆடும் இந்த கோழையின் ஆட்டம் அடங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
இவனை உள்ளே தள்ள வேண்டும். எத்தனை முறை தனி தமிழ் தேசியம் வேண்டும் என்று பேசியுள்ளான் அது பிரிவினைவாதம் இல்லையா. உளறுவாயன்.
The illusionary concept of "saving Tamil" has become the last resort of various opportunists in Tamil Nadu since 1965. Original Tamils recognize that the language is not in danger however, some individuals with Telugu, Malayalam, or Kannada as their mother tongue engage in political maneuvers based on this imaginary threat. Whenever they face political challenges, they embark on a misguided quest to "save Tamil." Non-Tamils often make loud claims about protecting the language, while genuine Tamils show little interest in their manipulations and provocations.
இவன உள்ள தள்ள முடியலயே விடியலுக்கு
ஏன் சாமி சீமானை சிறையில் அடைக்கணும்? உங்களுக்கு அவரை பிடிக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அவர் கொடுத்த பேட்டியில் எந்த தவறான கருத்தையும் சொல்லவில்லை நேற்று மாறி பொறுக்கித்தனமாக பேசவில்லை. தேர்தல் தனிச்சிய போட்டி போடுறாங்க, பணம் கொடுப்பதில்லை, தமிழ்நாட்டை எவ்வாறு முன்னேற்றலாம்னு அவர் திட்டங்களை சொல்லறாரு.. உங்களுக்கு என்ன திராவிடிய மாறி ஊழல் ஆட்சி தான் வேணுமா? இல்லை அண்ணாமலை, சீமான் போன்ற மாறுபட்ட தலைவர்கள் வேண்டுமா?